சில வரலாற்று நூல்கள் 2 - திருநெல்வேலி மாவட்ட ஆவணப்பதிவு - ஹெச்.ஆர்.பேட் ஐ.சி.எஸ்

சில வரலாற்று நூல்கள் 2 - திருநெல்வேலி மாவட்ட ஆவணப்பதிவு - ஹெச்.ஆர்.பேட...    
ஆக்கம்: ஜெயமோகன் | July 26, 2007, 8:49 pm

[Tinneveli District Gazetteer By H.R.Pate I.C.S. ] திருநெல்வேலியைப்பற்றி அறிவதற்கான முதல் வரலாற்று நூலாக இருப்பது பிஷப் கால்டுவெல் எழுதிய திருநெல்வேலி சரித்திரம். 1916ல் சென்னை ஆளுனரின் ஆணைக்கேற்ப நெல்லை ஆட்சியர் ஹெச்.ஆர்.பேட் தொகுத்தெழுதிய திருநெல்வேலி மாவட்ட ஆவணப்பதிவு அதன் பின் வந்த நேர்த்தியான மொழியில் எழுதப்பட்ட தகவல் களஞ்சியம். நுட்பமான தகவல்கள் செறிவாக தொகுக்கப்பட்டு அழகிய நடையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு புத்தகம்