சில சினிமாப்பாடல்கள்

சில சினிமாப்பாடல்கள்    
ஆக்கம்: ஜெயமோகன் | May 25, 2008, 6:16 am

 பாலு மகேந்திராவின் மாணவரான நண்பர் சுரேஷ் கண்ணன் அபூர்வ திரைப்பாடல்கள் என்ற ஒரு எம்.பி3 பதிவை அளித்தார். எம்.கெ.தியாக ராஜ பாகவதர் முதல் இளையராஜா வரையிலான இசையமைப்பாளர்களின் அடிக்கடி கிடைக்காத பாடல்கள். மீண்டும் மீண்டும் அதைக் கேட்கிறேன். பல பாடல்களை தொடர்ச்சியாக பலமுறை. கேட்க ஆரம்பித்தால் இரவெல்லாம் கேட்பது என் வழக்கம். நான் நல்ல இசை ரசிகனல்ல. ஒலிப்பிம்பங்களை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை