சில சந்திப்புகளைப் பற்றி

சில சந்திப்புகளைப் பற்றி    
ஆக்கம்: சுந்தரவடிவேல் | July 1, 2007, 8:51 am

நேத்து ஒரு நண்பர் வீடல விருந்து. நல்ல கூட்டம். ஊருக்குப் புதுசாவும் கொஞ்சம் ஆளுக வந்திருந்தாங்க. புதுசுல செந்திலுன்னு ஒருத்தரு. அவரை அறிமுகப்படுத்திய நண்பர் சொன்னாரு, இவரு தமிழ்ல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்