சில எண்ணங்கள்!

சில எண்ணங்கள்!    
ஆக்கம்: கீதா சாம்பசிவம் | March 10, 2008, 6:51 am

மகளிர் தினத்துக்கென்று மிச்சம் வைத்திருந்த பதிவைப் போடலாமா, வேண்டாமானு ஒரே யோசனை. மகளிர் தினம் என்னமோ போயிடுச்சு, இனிமேல் அடுத்த வருஷம் தான், ஆனால் மகளிர் நிலை என்ன மேம்பட்டு விட்டதானு தான் எனக்கு இன்னும் புரியலை. தொலைக்காட்சிகளும், அவங்க பங்குக்கு எல்லாரையும் கூப்பிட்டுப் பேட்டி கண்டு ஒளிபரப்பி, ஒலிபரப்பி, படங்கள் போட்டுக் கொண்டாடியாச்சு. "பொதிகை"மட்டுமே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்