சிற்றிதழ்கள்- ஓர் ஆய்வறிக்கை

சிற்றிதழ்கள்- ஓர் ஆய்வறிக்கை    
ஆக்கம்: ஜெயமோகன் | February 11, 2008, 3:49 pm

இந்திய அரசுப் புலனாய்வுத்துறை சமீபகாலமாக தமிழ்ச்சிற்றிதழ்களை கூர்நோக்குக்கு உட்படுத்தியதை சிற்றிதழ் வாசகர்கள் அறிந்திருப்பர். பூடக மொழியில் வெகுசில பிரதிகளே அச்சிட்டு நாலுபேர் கண்ணில் படாமலேயே வினியோகிக்கப்பட்டு வரும் இந்த இதழ்கள் தீவிரவாதிகளின் செய்தி ஊடகங்களாக இருக்கலாமென்ற ஐயம் ஏற்படவே அனைத்து இதழ்களையும் கைப்பற்றி ஆய்வுக்கு உட்படுத்தியபோது மேலும்...தொடர்ந்து படிக்கவும் »