சிற்பப் படுகொலைகள்: மேலும் இரு கடிதங்கள்

சிற்பப் படுகொலைகள்: மேலும் இரு கடிதங்கள்    
ஆக்கம்: ஜெயமோகன் | March 28, 2008, 2:18 am

அன்புள்ள ஜெயமோகன் கீழ்க்கண்ட விஷயத்தை கூகிளில் தேடிக் கண்டடைந்தேன் 1) http://www.chennaimuseum.org/draft/history/hist9.htm மணல் வீச்சு முறை கோயில் கற்பரப்புகளில் உள்ள எண்ணை மற்றும் அழுக்குகளைச் சுத்தபப்டுத்தப் பயன்படுத்தப்படும்போது சிற்பங்களின் நுட்பங்கள் இல்லமலாவதோடு கல்வெட்டுகளும் அழிகின்றன. சிற்ப அமைப்பேகூட சிதைகிறது. தொல்லியல் துறையின் முயற்சியால் 2002 முதல் இம்முறை தடைசெய்யப்பட்டுள்ளது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்