சிறுமியின் மரம்

சிறுமியின் மரம்    
ஆக்கம்: raajaachandrasekar | January 10, 2008, 8:08 am

தாத்தாவுடன்வாக்கிங் போய்விட்டுவந்த பேத்திஅவர் கால் கழுவி வருவதற்குள்வரைந்ததைக் காட்டினாள்பேத்தியின் பிஞ்சு கிறுக்கலில்நிமிர்ந்து நின்றதுஒரு மரம்கன்னத்தைத் தட்டிபாராட்டு சொன்னதாத்தாவைக் கேட்டாள் சிறுமிஇது எந்த மரம் சொல்லுங்கவிழித்து நின்ற தாத்தாவுக்குவிடை சொன்னாள்நடந்து போனப்பநாம பாத்தமேநீங்க கூட சொன்னீங்களேஇது புயல்ல சாஞ்ச மரம்னுஅதுதான் தாத்தா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை