சிறீலங்கா வதை முகாம்களில் பாலியல் பலாத்காரம்-அதிர்ச்சியூட்டும் சாட்சியங்கள்!

சிறீலங்கா வதை முகாம்களில் பாலியல் பலாத்காரம்-அதிர்ச்சியூட்டும் சாட்சிய...    
ஆக்கம்: திரு/Thiru | May 21, 2009, 7:32 pm

சிறீலங்கா அரசின் வதை முகாம்களில் தமிழ் மக்களுக்கு என்ன கொடுமைகள் நடக்கின்றன என்பதை ஸ்கை நியூஸ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருக்கிறது. முகாம்களில் என்ன நடக்கிறது என்பதை அறிய முகாம்களுக்குள் அனுமதியில்லை. முகாம்களுக்குள் பாலியல் பலாத்காரம் நடைபெறுகிறது. இளம் வயதினர்களை ராணுவத்தினர் கொண்டு செல்கிறார்கள். காணாமல் போதல் நடைபெருகிறது. முகாம்களின் நடவடிக்கைகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்