சிரஞ்சீவி அரசியலுக்கு வரக் காரணம்

சிரஞ்சீவி அரசியலுக்கு வரக் காரணம்    
ஆக்கம்: admin | August 18, 2008, 6:05 pm

கடந்த பல நாட்களாக பலரையும் நான் சந்தித்து வந்தேன். சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் சந்தித்து வந்தேன். எனது உணர்வுகளை அவர்களிடம் தெரிவித்தேன். அப்படி நான் சந்தித்தவர்களில் ஒருவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். அவர் என்னிடம் பேசுகையில், …மிகக் குறைந்த சிலரே அரசியல்வாதி ஆவேன் என்றனர்….மக்கள் மனதில் அரசியல் குறித்த பயம், அவமதிப்பு இருக்கிறது. அந்த நிலையை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்