சின்ன எழுத்தும் பெரிய எழுத்தும் ( Text/Font Resizer )

சின்ன எழுத்தும் பெரிய எழுத்தும் ( Text/Font Resizer )    
ஆக்கம்: கண்மணி | January 2, 2010, 10:59 am

பிலாக்கர் பதிவுகளைப் படிக்கும் போது சில நேரம் தர்மசங்கடமாயிருக்கும்.சில வலைப்பக்கங்களில் எழுத்துக்கள் மிகப் பொடியாகவும் சில பக்கங்களில் பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை போல வழக்கத்தைவிடப் பெரியதாகவும் இருக்கும்.யார் எப்படி எழுதினால் நமக்கென்னங்க.நாம் விரும்பிய அளவுக்கு எழுத்துருவை மாற்றிப் படிக்க வேண்டியதுதான்.இதற்கு "Text/Font Resizer" எனப்படும் எழுத்துரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: