சினிமா வியாபாரம்

சினிமா வியாபாரம்    
ஆக்கம்: Badri | September 25, 2009, 11:02 am

சினிமா தொழிலில் ஈடுபட்டு வரும் கேபிள் சங்கர் அருமையான தொடர் ஒன்றை தன் வலைப்பதிவில் எழுதி வருகிறார். தமிழ் சினிமா தயாரிக்கப்படும் நிலையிலிருந்து எப்படி விற்பனை செய்யப்படுகிறது என்பதை இந்தத் தொடர் எளிமையாக விளக்குகிறது.இதில் பெரும்பாலானவற்றை அவர் என்னிடம் நேரடியாகவே விளக்கியுள்ளார். இருந்தாலும், மீண்டும் ஒருமுறை பதிவில் படித்துத் தெளிந்துகொள்ள முடிகிறது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: