சினிமா தியேட்டர் ஸ்பெஷல்!

சினிமா தியேட்டர் ஸ்பெஷல்!    
ஆக்கம்: லக்கிலுக் | March 28, 2008, 6:53 am

சென்னையின் சாந்தி தியேட்டர் பற்றி கிண்டலாக சொல்வார்கள். சிவாஜியின் பல படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ஊத்திக் கொண்டாலும் கூட சாந்தியில் இழுத்துப் பிடித்து ஓட்டி நூறுநாள் என்று கணக்கு காண்பிப்பார்களாம். சிவாஜிக்கு பிறகு பிரபுவின் பல மொக்கைப்படங்களை கூட நூறு நாள் ஓட்டி வெற்றிப்படமாக்குவது சாந்தி தியேட்டரின் வாடிக்கை. படு ஊத்தல் படமான பிரபுவின் நூறாவது திரைப்படமான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்