சித்திரை முதல் நாள்...............

சித்திரை முதல் நாள்...............    
ஆக்கம்: கண்மணி | April 13, 2008, 3:39 am

ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காதும்பாங்க.நம்ம தொலைக்காட்சிகள் நிலையும் அப்படித்தான் ஆகிப் போச்சு.தை முதல் நாள் பொங்கல் அன்றே தமிழ்ப் புத்தாண்டாகவும் அறிவிக்கப் பட்டது.அதன் சாதக பாதகமெல்லாம் என்ன அதனால் என்ன மாற்றங்கள் வரும் வராது என்றெல்லாம் வாத பிரதி வாத பதிவுகள் போடப் பட்டன.அப்போதே எனக்கிருந்த கேள்வி இது எப்போதிருந்து நடைமுறைப் படுத்தப்படும் இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்