சிதம்பரம் நடராஜர், இறையூர் கிறித்துவர்கள்

சிதம்பரம் நடராஜர், இறையூர் கிறித்துவர்கள்    
ஆக்கம்: Badri | March 31, 2008, 1:15 pm

ஒன்று சில நாள்களுக்கு முன் நடந்துமுடிந்த விஷயம். மற்றொன்று இப்போது நடந்துகொண்டிருக்கும் விஷயம்.தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் யார் தேவாரம் பாடவேண்டும், எங்கு நின்றுகொண்டு தேவாரம் பாடவேண்டும் என்பதில் பிரச்னை. பிரச்னையைப் பற்றி நிறையவே படித்திருப்பிர்கள். என் கருத்து:* நடராஜர் கோயில் போன்று எந்தப் பெரிய கோயிலும் தனியார்வசம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்