சிசேரியன் : விரும்புதலும் விளைவுகளும்

சிசேரியன் : விரும்புதலும் விளைவுகளும்    
ஆக்கம்: சேவியர் | December 20, 2007, 12:25 pm

இன்றைய உலகம் இயற்கையை விட்டு வெகுதூரம் சென்று விட்டது. இன்று சிசேரியன் பிரசவங்கள் சர்வ சாதாரணமாகி விட்டன. தாய்மை நிலையை அடைந்தபின் பிரசவ காலத்தில் இயற்கையான பிரசவம் நிகழும் வாய்ப்பு குறையும் போது இந்த சிசேரியன் எனும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை வெளியே எடுக்கப்பட்டு வந்தது தான் பழைய செய்தி. ஆனால் இப்போதெல்லாம் பெண்கள் பிரசவ வலியை தவிர்ப்பதற்காக அறுவை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு