சிகப்பு ராணியும் மனித மூளை வளர்ச்சியும்

சிகப்பு ராணியும் மனித மூளை வளர்ச்சியும்    
ஆக்கம்: Badri | July 21, 2008, 12:47 pm

லூயிஸ் கரோல் (என்னும் புனைபெயரில் எழுதிய சார்ல்ஸ் டாட்சன்) இரண்டு புத்தகங்கள் எழுதியுள்ளார். ஒன்று “அற்புத உலகத்தில் ஆலிஸின் சாகசப் பயணம்”. இரண்டாவது “காணும் கண்ணாடிக்கு உள்ளாக”.காணும் கண்ணாடியில் எல்லாம் இடம் வலமாக மாறித் தெரியும். ஆனால் இந்த உலகத்தில் புகும் ஆலீஸ் மேலும் பல விசித்திரங்களைப் பார்ப்பாள். அதில் காலம் பின்னோக்கிச் செல்லும் (சில இடங்களில் மட்டும்)....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்