சாலை திறந்து கிடக்கிறது

சாலை திறந்து கிடக்கிறது    
ஆக்கம்: (author unknown) | August 7, 2008, 2:50 pm

   சாலையின் நடுவே எங்காவது  பழுதடைந்து போன பைக் , கார் அல்லது பேருந்தின் காரணமாக கைவிரல்களை உயர்த்திக்காட்டி லிப்ட் கேட்பவர்களை கண்டிருக்கிறீர்களா?நம்மில் வெகுசிலரே அவர்களுக்கு உதவி செய்திருப்போம். மற்றவர்கள் நமது வாகனத்தில் எதற்கு தெரியாத மனிதர் என்று திரும்பிக் கூட பார்ப்பதில்லை. . அரிதாக சிலர் தங்களது வாகனங்களில் வழிப்பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்வார்கள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம் மனிதம்