சாலை தடுப்புச்சுவர்

சாலை தடுப்புச்சுவர்    
ஆக்கம்: வடுவூர் குமார் | January 25, 2008, 1:06 pm

ரொம்ப நாள் ஆயிற்று இங்கு கட்டுமானப்பதிவை போட்டு.கீழே உள்ள சலனப்படத்தை பாருங்கள்,இந்த இயந்திரம் சாலையில் இரு ஓரங்களில் வரும் சிறிய தடுப்புச்சுவரை அதாகவே போட்டுக்கொண்டு நகருகிறது என்று.ஓரளவுக்கு நேராகவோ அல்லது ஏற்ற இறக்கம் உள்ள சாலைகளில் இதன் பயண்பாடு மிக அதிகம்.குறைந்த ஆட்கள் இருந்தால் போதுமானது.இந்த இயந்திரத்தை பல மாதிரிகளில் பயண்படுத்துவதால்,ஒரு இயந்திரம் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பணி