சாலட்

சாலட்    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | October 13, 2008, 8:08 am

தமிழ் சமையல் வலைப்பூ திரட்டிவாரத்திட்டம்:5ற்காக எனது பதிவு.பழங்கள் சாலட் செய்தால் எனக்கு மிகவும்பிடிக்கும். ஆனால் இந்த கஸ்டர் பவுடரைகரைத்து சேர்ப்பது எனக்கு பிடிக்காது. :(நான் செய்யும் சாலடிற்கான ரெசிப்பி இதுதான்.உங்களுக்கு விருப்பமான பழங்கள்(ஆப்பிள்-2, வாழைப்பழம் 2, பப்பாளி-1 ,அன்னாசி -1, திராட்சை-100கி.ம் போன்றவை)இவைகளில் திராட்சை தவிர மற்றபழங்களை கழுவி சதுரமாக நறுக்கி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு