சாரு

சாரு    
ஆக்கம்: ஜெயமோகன் | March 23, 2008, 7:43 am

சாரு நிவேதிதா என்று ஒருவர் இல்லை. அது புனைவு என்பதே ஆய்வாளரின் துணிபு. அப்புனைவை உருவாக்குபவரது பவேறு வகையான எழுத்துக்களில் இருந்து இந்த தகவல்கள் தொகுக்கப்பட்டு வாசக கவனத்துக்காக அளிக்கப்படுகின்றது.   சாரு நிவேதிதா டிசம்பர் மாதமானால் பாரீஸ் கார்னருக்குச் சென்றுவிடுவார். துரதிருஷ்டவசமாக டிசம்பரில்தான் சென்னையில் புத்தகக் கண்காட்சியும் பெரும்பாலான இலக்கியக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்