சாப்ளின்

சாப்ளின்    
ஆக்கம்: ஜெயமோகன் | April 5, 2008, 6:24 pm

சார்லி சாப்ளின் நடித்த படத்தை நான் பார்த்தது ஒன்பதாம் வகுப்பில் படிக்கும்போது . வாழைக்குலைகள் விற்க அதிகாலைச்சந்தைக்கு போனால் இரண்டாம் ஆட்டம் படம் பார்ப்பது பொதுவான வழக்கம். குலைகளுக்கு காவலாக நிற்பவனுக்கு தலைக்கு பத்துபைசா கூலிதருவோம். அருமனை கிருஷ்ணபிரியாவில் ஓலைக்கொட்டகைதான் . மழை பெய்ய ஆரம்பித்து விட்ட படங்கள்தான் அதிகமும் வரும். மழை இல்லாத அப்டங்களைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்