சாப்ளின் - ஒருகடிதம்

சாப்ளின் - ஒருகடிதம்    
ஆக்கம்: ஜெயமோகன் | April 15, 2008, 1:43 am

அன்புள்ள ஜெயமோகன் சார்லி சாப்ளின் பற்றிய உங்கள் கட்டுரை படித்தேன். நீங்கள் பஸ்டர் கீட்டனின் படங்களையும் பார்க்கலாம் என்று எண்ணுகிறேன். [Buster Keaton] அவர் சாப்ளினின் சமகாலத்தவர். சாப்ளின் அளவுக்கு பிரபலமானவரல்ல. ஆனால் அவரளவுக்கே முக்கியமானவர் பஸ்டர் கீட்டனின் சிறு மௌனப்படங்கள் மிக வேடிக்கையானவை- அதேசமயம் சிந்தனையை தூண்டுபவை. சாப்ளின் போல ஸ்லாப்-ஸ்டிக் நகைச்சுவை அவற்றில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்