சாதிபற்றி மீண்டும்…

சாதிபற்றி மீண்டும்…    
ஆக்கம்: ஜெயமோகன் | August 26, 2010, 6:30 pm

அன்புக்குரிய ஜெயமோகன், நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன், அளவற்ற உங்கள் எழுத்தின் மீதான காதலுக்கு வணக்கம், எழுத்து, கருத்துக்கள், உரையாடல்கள், பணிகள் இடையில் எப்போதும் முண்டியடிக்கும் புழுதித் தூற்றல்கள் இவற்றுக்கு இடையிலும் விடாமல் தொடர்ந்து எழுதுவது ஒரு வகையான தவம் என்று நினைக்கிறேன், அந்தத் தவம் உங்களுக்கு எப்போதும் வாய்த்திருக்கிறது, குடும்பத்தினர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: