சாக்லேட் பர்பி

சாக்லேட் பர்பி    
ஆக்கம்: rathidevi | August 5, 2008, 4:56 pm

பர்பி மிகவும் ருசியாக இருக்கும். சீக்கிரமும் செய்து முடித்து விடலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். தேவையான பொருள்கள்:- கோகோ பவுடர் - 1/2கப் சாக்லேட் பவுடர் - 1/2கப் சர்க்கரையில்லாத கோவா - 1கப் தேங்காய் - 1/2கப் துருவியது சர்க்கரை - 1கப் பொடித்தது நெய் - தேவையான அளவு செய்முறை :- வாணலியில் நெய் விட்டு தேங்காய் துருவலை சிறிது நேரம் வதக்கி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு