சற்றுமுன் நடந்த விபத்து..

சற்றுமுன் நடந்த விபத்து..    
ஆக்கம்: அனிதா | October 12, 2009, 11:02 am

நிகழ்ந்த நொடியில்வாகனங்கள் தேங்கத்துவங்கிவிட்டனஅடிபட்டவனை சுற்றிஆனவரை கூட்டம் சேர்ந்ததுஅதிர்வலைகள் பரவிஎன்னை வந்து சேர்ந்தபோதுஇறந்துவிட்டான் என்றார்கள்ஆம்புலன்ஸில் ஏற்றும்போதுபரிச்சயமில்லாத ஆடைகளை குறித்துக்கொண்டபின்கண்ணாடி சில்லுகள் மேல் ஏற்றியஎன் வாகனத்தின் டயர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை கவிதை