சர்வேசனால் சோதனைமேல் சோதனை :)

சர்வேசனால் சோதனைமேல் சோதனை :)    
ஆக்கம்: கோவி.கண்ணன் | December 26, 2007, 9:57 am

உங்க சிறு கதையை நீங்களே "இந்த கதைய பரிசுக்காக அனுப்பினது ஏன்னு ஒரு தனி பதிவு போடுங்களேன் :)" என்று சிரிப்பானோட சர்வேசன் பின்னூட்டத்தில் சொன்னாரு,ஏன் அனுப்புவாங்களாம், ஐயா சாமி போட்டின்னு சொன்னிங்க எழுதினோம், அனுப்பினோம் வேற என்ன காரணம் இருக்கும் ? கதையை படிச்ச தண்டனைப் போதாத்துன்னு காரணத்தையும் படிக்கனுமாம். உங்க மேலெல்லாம் அவருக்கு எம்புட்டு கோவம் இருக்கனும்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: போட்டி