சர்வதேச நாடுகளுக்கு குறுஞ்செய்திகளை அனுப்புவதற்கு ( இலவசமாக )

சர்வதேச நாடுகளுக்கு குறுஞ்செய்திகளை அனுப்புவதற்கு ( இலவசமாக )    
ஆக்கம்: தமிழ்நெஞ்சம் | March 23, 2009, 8:12 am

இந்தியாவில் இருந்தபடி தேசிய அளவில் (national) குறுஞ்செய்தித் தகவல்களை நண்பர்களுக்கும், உறவினர்களூக்கும் இலவசமாக அனுப்புவதற்குhttp://www.160by2.comhttp://www.way2sms.comதளங்களைப் பயன்படுத்துகிறோம்.அதேபோல சர்வதேச (international) அளவில் வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கும் தோழர் பெருமக்களுக்கும் SMS செய்திகளை இலவசமாக அனுப்ப உதவும் தளங்களை கீழே காண்போம்.நாம் யார், யாருக்கெல்லாம் குறுஞ்செய்தி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்