சரோஜாவும் ஆயா சுட்ட வடை தான்!

சரோஜாவும் ஆயா சுட்ட வடை தான்!    
ஆக்கம்: லக்கிலுக் | September 10, 2008, 10:48 am

என்ன கொடுமை சார் இது?எத்தனையோ பார்த்துட்டோம்.இருந்தாலும் ஜீரணிக்க முடியவில்லை. யூ டூ வெங்கட்பிரபு? மணிரத்னமும், கமலும் அந்த காலத்தில் உருவினார்கள் என்றால் இண்டர்நெட்டெல்லாம் இல்லை. இப்போது எதுவாக இருந்தாலும் ஈஸியா கண்டுபுடிச்சிடுவாங்க இல்லை..?நான்கு நண்பர்கள். அவர்களில் இருவர் சகோதரர்கள். சிகாக்கோவில் நடைபெறும் பாக்ஸிங் மேட்ச் பார்க்க காரில் செல்கிறார்கள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்