சரோஜா - சரவெடி!!

சரோஜா - சரவெடி!!    
ஆக்கம்: லக்கிலுக் | September 5, 2008, 5:11 am

எவ்வளவு நாளாச்சி இப்படி ஒரு ஜாலியான படத்தை பார்த்து? ஒரு த்ரில்லர் படத்தைப் பார்த்து ரசிகர்கள் மனசுவிட்டு சிரிப்பது எவ்வளவு ஜாலியான விஷயம்? சில ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சதந்திரம், இப்போது சரோஜா. செம த்ரில்லான காட்சிகளிலும் கோமாளித்தனமான நகைச்சுவை காட்சிகளை சேர்க்கும் தில்லு எந்த உலக இயக்குனருக்கும் இருக்காது. த்ரில் + காமெடி பார்முலா வெங்கட்பிரபுவுக்கு அசால்டாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்