சம்மர் ஷ்பெஷல்

சம்மர் ஷ்பெஷல்    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | May 22, 2008, 6:20 am

சரியா வெயில்காலத்துல இந்தியா போறியேன்னு கேட்டதோழிகள் எல்லாம் கூட பெருமூச்சு விட்ட அயிட்டம்நுங்கு, சீசன் பழமான மாம்பழம்....கோடைவெயில் கொளுத்தினாலும், இதெல்லாம்நல்ல எஞ்சாய் செஞ்சுட்டோம்ல.. :) இந்த அயிட்டங்களும் நல்லா இருக்கும்முதலில் பார்க்கப்போவது "ஜால் ஜீரா"இது பஞ்சாபி அயிட்டம். சும்மா சூப்பராஇருக்கும். என்னிய மாதிரி நோகாம நோன்புகும்பிடறவங்களுக்கு இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு