சமையல்கட்டில் ஆயில்யன்

சமையல்கட்டில் ஆயில்யன்    
ஆக்கம்: Thooya | August 27, 2008, 8:52 am

தினந்தோறும் சமையல் என்பது டென்ஷனா விசயம்தான் என்பது இங்கு வந்த பிறகு அல்ல இங்கு வந்து சமைக்க தொடங்கிய பிறகே புரிந்துக்கொண்டேன்!என்ன சமையல் செய்யணும்ன்னு யோசிச்சு,அதுக்கு என்ன சமையல் பொருட்கள் வேணும்ன்னு கண்டுபிடிச்சு அப்புறம் அதையெல்லாம் எப்படி பக்குவமா சேர்த்து சமைக்கணும்ங்கறவிசயங்களெல்லாம் பயங்கரமான அவஸ்தை! ரிசல்ட் நாம நினைச்சதை விட ஓரளவுக்கு சரியாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு