சமையலறையில் காத்திருக்கும் பொறிகள்

சமையலறையில் காத்திருக்கும் பொறிகள்    
ஆக்கம்: Thooya | September 2, 2008, 12:25 am

பொதுவாகவே சமையல் என்பது மிகவும் இலகுவான வேலை போலவும், சமைப்பவர்கள் வேலை வெட்டி இல்லாதவர்கள் போன்றதொரு மாயையும் உலாவுகின்றது. இதை சமையல் செய்யும் ஒருவரால் ஒத்துக்கொள்ள முடியாது. ஒரு வீட்டில்,கிராமத்தில்,நகரத்தின்,நாட்டின் பாரம்பரியத்தையோ/கலாச்சாரத்தையோ அறிந்து கொள்ள சிறந்த இடம் சமையல் தான் என்பது என் கருத்து. இப்படிப்பட்ட சமையல் என்பது அத்தனை இலகுவான காரியம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு