சமூக உணர்வுகளின் சங்கமம்

சமூக உணர்வுகளின் சங்கமம்    
ஆக்கம்: ஜமாலன் | May 11, 2008, 8:40 am

தமிழக தத்துவங்களின் பன்முகம் என்கிற இக்கட்டுரை உலகப் புகழ்பெற்ற பொருளியல் நிபணரும் நோபல் பரிசு பெற்ற இந்தியருமான அமர்தியா சென்னின் மிகமுக்கியமான நூலான The Argumentative Indian ("வாதிடும் இந்தியன்”) என்ற நூல் பற்றிய ஒரு விரிவான அறிமுகத்தை தருகிறது. பொதுவாக இந்திய தத்துவத்தில் மறைக்கப்பட்ட லோகாயுதவாதம் பற்றிய குறிப்புகளை பற்றியும் பேசுகிறது. இந்திய தத்துவஞானம் பற்றிய விரிவான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்