சமீபத்தில் 1962ல்!!

சமீபத்தில் 1962ல்!!    
ஆக்கம்: லக்கிலுக் | May 30, 2008, 4:46 am

அது 1962.1952ல் கம்யூனிஸ்டுகளின் எழுச்சியால் சுமாரான வெற்றியையும், 1957 தேர்தலில் காமராஜரின் கவர்ச்சியால் அட்டகாச வெற்றியையும் சூடிய காங்கிரஸ் பேரியக்கம் தமிழகத்தில் களம் கண்ட மூன்றாவது சட்டமன்றத் தேர்தல் நேரம்.பச்சைத்தமிழன் என்று கூறி காமராஜரை தந்தை பெரியார் ஆதரித்தார். மேடைகளில் அழகுத்தமிழ் அரசாட்சி நடத்திக் கொண்டிருந்த திமுக குறிப்பிடத்தக்க எழுச்சியை பெற்றிருந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: