சமீபத்தில் மிகவும் ரசித்த பாடல்கள்

சமீபத்தில் மிகவும் ரசித்த பாடல்கள்    
ஆக்கம்: ஸ்ருசல் | May 13, 2008, 5:00 am

1. ஒரு நாளுக்குள் எத்தனை கனவுபடம்: யாரடி நீ மோகினிபாடியவர்: கார்த்திக், ரீட்டாஇசை: யுவன் சங்கர் ராஜாசெல்வராகவனின் தெலுங்கு படத்தின் தமிழ் பதிப்பு, அவரது உதவியாளரின் இயக்கத்தில் வெளியாகியுள்ளது. கார்த்திக் நன்றாக நடித்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம் என்றாலும் இப்பாடல் இந்த ஆல்பத்தில் தனித்து நிற்கிறது. ஆனால் ஆரம்பத்தில் இப்படத்தில் இடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம் இசை

சமீபத்தில் மிகவும் ரசித்த பாடல்கள்    
ஆக்கம்: ஸ்ருசல் | February 18, 2008, 8:50 am

சமீபத்தில் மிகவும் ரசித்த பாடல்களின் பட்டியல். தமிழில் கடந்த மூன்று மாதங்களில் நல்ல திரையிசை பாடல்கள் வெளிவராவிடிலும், கடந்த மூன்று மாதங்களாக எனக்கு இசை விருந்து பழைய பாடல்களின் மூலமாக கிடைத்தது. அது உங்களுக்கு மிகவும் பழக்கமான பாடல்களே. அவற்றை மீண்டும் கேட்க வாய்ப்பு கிடைத்த போது, அப்பாடல்களின் அருமையை உணர முடிந்தது. முதலில் புதிய பாடல்கள்.1. மன் மோஹனாபடம்: ஜோதா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

சமீபத்தில் மிகவும் ரசித்த பாடல்கள்    
ஆக்கம்: ஸ்ருசல் | November 17, 2007, 9:22 am

சென்ற மாதம் ரகுமானின் அழகிய தமிழ் மகன் பாடல்கள் வெளிவந்திருந்தாலும், அதனை மதிப்பீடு செய்ய இயலவில்லை. ஆடியோ சி.டியே பதினைந்து நாட்கள் கழித்து தான் கைக்கு கிடைத்தது. அதன் பிறகு அதனை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை