சமரச சினிமா

சமரச சினிமா    
ஆக்கம்: ஜெயமோகன் | June 24, 2009, 6:49 pm

  அன்புள்ள ஜெ, தெலுகு திரைப்படங்களை தொடர்ந்து கவனித்துவருபவன் என்ற முறையில் எனக்கு சில கருத்துக்கள் உண்டு. தெலுகு திரைப்படங்களையும், தமிழ்த் திரைப்படங்களையும் ஒப்பீட்டு நோக்குவது என்பதே பெரும் பிழை. அருகருகே இருந்தாலும் இரண்டிற்குமிடையில் பெரும் வேறுபாடிருக்கிறது. ஆந்திர வாழ்வாதாரமும், வாழ்தல் நிலையும், பொருளாதார நிலைக்கும் தமிழகத்திற்கும் பெரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்