சன்னா பட்டூரா

சன்னா பட்டூரா    
ஆக்கம்: கவிதா|Kavitha | September 29, 2008, 12:53 pm

நம்மில் நிறைய பேர் ஹோட்டலுக்கு சென்றால் விரும்பி சாப்பிடுவது சன்னா பட்டூரா... அதை வீட்டிலேயே செய்து பார்க்கலாமே...சன்னாமசாலா செய்ய தேவையான பொருட்கள்:-வெள்ளை கடலை - 1 கப்வெங்காயம் : 2 தக்காளி - 3பச்சைமிளகாய் : 1மிளகாய் + தனியா தூள் - 1.5 ஸ்பூன்மஞ்சள் பொடி: சிறுதுபூண்டு : 5 பல்இஞ்சி - சிறு துண்டுபட்டை, லவங்கம் : 2, 2சோம்பு : சின்ன ஸ்பூன்பட்டை இலை - சிறிய துண்டுஎண்ணெய் :...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு