சந்தோஷ் சுப்ரமணியம் - எனது பார்வையில்.

சந்தோஷ் சுப்ரமணியம் - எனது பார்வையில்.    
ஆக்கம்: சேவியர் | May 21, 2008, 9:49 am

தாமதமாய்ப் பார்த்தாலும் திருப்தியைத் தந்த படம் என சொல்ல வைத்தது சந்தோஷ் சுப்பிரமணியன். கலகலப்பான நிகழ்வுகளோடு நம்மையும் இணைத்துக் கொள்ளும் கதை தான் படத்தின் மிகப்பெரிய பலம். ஆங்கிலத் திரைப்படங்களைப் போல இழையோடும் மெல்லிய நகைச்சுவையுடன் நகர்கிறது படம். தந்தையின் விருப்பத்தைத் தட்டாத மகனுக்கும், பிள்ளைகள் மற்றும் மனைவியின் வாழ்க்கை சிறப்பானதாக இருக்கவேண்டும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்