சந்திரயான் - 100 கி.மீ சுற்றில்

சந்திரயான் - 100 கி.மீ சுற்றில்    
ஆக்கம்: Badri | November 13, 2008, 5:20 am

நேற்று இரவு (புதன்கிழமை, 12 நவம்பர் 2008) சுமார் 7.00 மணிக்கு சந்திரயான் (சுமார்) 100 கி.மீ வட்டப்பாதைக்கு மாற்றப்பட்டது. இத்துடன் சந்திரயான் திட்டம் முழு வெற்றி அடைந்துவிட்டது எனலாம். அடுத்த இரண்டு நாள்களில் அந்தக் கலத்தில் உள்ள ஒவ்வொரு கருவியாக செயலுக்குக் கொண்டுவரப்படும். தொடர்ந்து, அவை வெவ்வேறு படங்களைப் பிடித்து இஸ்ரோவுக்கு அனுப்பும்.சந்திரயானின் உயிர் 2 வருடங்கள்...தொடர்ந்து படிக்கவும் »