சந்திரயான் - காட்சி விளக்கம்

சந்திரயான் - காட்சி விளக்கம்    
ஆக்கம்: Badri | November 2, 2008, 12:09 pm

நேற்று சுதேசி விழிப்புணர்வு இயக்கம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில், சந்திரயான் விண்கலம் பற்றி மிக எளிமையான ஒரு பவர்பாயிண்ட் காட்சி விளக்கம் ஒன்றைக் கொடுத்தேன். அதன்பின் கேள்வி-பதில்கள் இருந்தன. இப்போதைக்கு இந்த காட்சிவிளக்கத்தை மட்டும் பதிவேற்றுகிறேன். ஆடியோ கிடைத்தால், அதை இத்துடன் இணைக்கிறேன்.ChandrayaanView SlideShare presentation or Upload your own.சுமார் 30-35 பேர் இருப்பார்கள் என நினைக்கிறேன். நல்ல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்