சத்யம் - திரை விமர்சனம்

சத்யம் - திரை விமர்சனம்    
ஆக்கம்: லக்கிலுக் | August 16, 2008, 4:59 am

ஓபனிங்கிலிருந்தே புரட்சித் தளபதி புரட்டி புரட்டி எடுக்கிறார். பாய்ந்து பாய்ந்து அடிக்கிறார். எகிறி எகிறி உதைக்கிறார். தலைக்குள் பூச்சி பறக்க, பொறி கலங்க குத்து குத்துவென்று குத்துகிறார். எப்படியும் நானூறு முதல் ஐநூறு பேர் வரை புரட்சித் தளபதியிடம் உதை வாங்குகிறார்கள். இதுதாண்டா போலிஸ் - பார்ட் 2.சத்யம் படத்தின் ஸ்டில்களில் மட்டுமே போலிஸாக விஷால் கம்பீரமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்