சதுரங்கக் காதல்

சதுரங்கக் காதல்    
ஆக்கம்: சேவியர் | February 21, 2008, 2:44 pm

1 வித்யாவா அது ? கண்ணனின் கண்களுக்குள் ஆச்சரியக் கண்வெடிகள் ஆயிரம் ஆயிரம் வெடித்தன. கோடிப் புறாக்கள் கிளறிச் சென்ற தானிய முற்றமாய் காலங்கள் சிதறின. குமரியின் கிராமத்துக் கல்லூரியில் பார்வை எறிந்து எனக்குள் வேர்வைக் கால்வாயை வெட்டிச் சென்றவள். என் கண்ணுக்குள் விழுந்த முதல் காதலுக்கும், என் கன்னத்தைத் தழுவிய முதல் கண்ணீருக்கும் காரணமானவள். ஆறு வருடங்கள் ஆறுபோல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை