சண்ட உடையப்போவுது மண்ட!

சண்ட உடையப்போவுது மண்ட!    
ஆக்கம்: லக்கிலுக் | April 8, 2008, 9:51 am

பொறுக்கி என்ற டைட்டிலே நன்றாக தானே இருந்தது? ஏன் தான் சண்ட என்று மாற்றினார்களோ தெரியவில்லை. பொறுக்கி வேடம் சுந்தர் சி.க்கு 'நச்'சென்று பொருந்துகிறது. முரட்டுத்தனமான முகம், பொதபொதவென்று உடம்பு, உயரம் என்று கேரக்டருக்கு பக்காவாக செட் ஆகிறார். முகத்தில் உணர்ச்சிகள் போதவில்லையென்றாலும் அவரது வசீகரமான சிரிப்பு மூலமாக மைனஸ்ஸையெல்லாம் ப்ளஸ் ஆக்குகிறார்.நதியாவை நம்பிதான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்