சட்டக்கல்லூரி சம்பவம் - உண்மையறியும் குழுவின் அறிக்கை!

சட்டக்கல்லூரி சம்பவம் - உண்மையறியும் குழுவின் அறிக்கை!    
ஆக்கம்: லக்கிலுக் | November 19, 2008, 11:21 am

ஆனந்த் டெல்டும்பட்- தலித்துகளுக்கான உரிமைகள் குறித்து தொடர்ந்து குரல்கொடுத்து வருபவர். டாக்டர் அம்பேத்கரின் பேரர்களில் ஒருவர். சமீபத்தில் டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் நடந்த வன்முறை சம்பவம் குறித்த உண்மையறியும் விசாரணையை நடத்தி அறிக்கை தந்திருக்கிறார். பண்புடன் குழுமத்தில் திரு.ஜமாலன் அவர்களால் இவ்வறிக்கை பதிவேற்றப்பட்டது. ஆங்கிலத்தில் இருக்கும் ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்