சச்சினுக்கு லாரா புகழாரம்

சச்சினுக்கு லாரா புகழாரம்    
ஆக்கம்: தமிழ்நெஞ்சம் | March 14, 2008, 5:30 am

தான் ஒரு தலை சிறந்த வீரர் என்பதை ஆஸ்திரேலிய தொடரில் சச்சின் டெண்டுல்கர் நிரூபித்துள்ளதாக, மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா புகழ்ந்துள்ளார். அனில் கும்ளே மற்றும் தோனி ஆகியோரின் தலைமையில் இந்திய அணி சிறப்பாக செயல்படுவதாகவும் அவர் பாராட்டினார். புதுடெல்லியில் புதனன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு