சங்கரப்பிள்ளையும் சக்கைக்குருவும்

சங்கரப்பிள்ளையும் சக்கைக்குருவும்    
ஆக்கம்: ஜெயமோகன் | January 18, 2008, 1:53 pm

என் அப்பா பழமைவாதி. காரணம் புதுமை என்று சில விஷயங்கள் இருப்பதை அவர் தெரிந்துகொள்ளவே இல்லை. அவருக்குப் பிடிக்காததை யாரும் அவரிடம் சொல்வதேயில்லை என்பதுதான் காரணம். ஆகவே குழந்தைபிறந்தபோது முறைப்படி அவரது அப்பாவின் பெயரை முதல் குழந்தைக்குப்போட்டார்– சங்கரப்பிள்ளை. இரண்டாவது குழந்தையாகிய எனக்கு அம்மாவின் அப்பா பெயர், பரமேஸ்வர பிள்ளை. தங்கைபெயர் அம்மாவின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்