சங்க காலத்துச் சான்றாக நிற்கும் நவிரமலை - படங்கள்

சங்க காலத்துச் சான்றாக நிற்கும் நவிரமலை - படங்கள்    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | April 10, 2008, 1:03 am

வரலாற்றைச் சுமந்து நிற்கும் நவிரமலையின் தூரக்காட்சிமலைப்பாதை(இந்த வழியில்தான் நடக்கவேண்டும்)மலைப்பகுதிகளை இணைக்கத் தண்டவாளங்கள் இன்று பொருத்தப்பட்டுள்ளனநன்னனின் பழைய கோட்டை அமைப்புஅறிஞர் மா.இராசமாணிக்கனார் தம் பத்துப்பாட்டு ஆராய்ச்சி நூலில் மலைபடுகடாம் நூலில் இடம்பெறும் நவிரமலையில் ஏறித் தம் ஆராய்ச்சியை முழுமையடையச் செய்ய விரும்பியதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் வரலாறு