சக்கரக்கட்டி – தித்திக்கிறதுதான்

சக்கரக்கட்டி – தித்திக்கிறதுதான்    
ஆக்கம்: சரவணகுமரன் | September 15, 2008, 11:52 am

மருதாணிநல்ல பீட்டுடன் உள்ள மெலடி பாடல். சாதனா போன்ற குரல். பாடியது மதுஸ்ரீ. மயக்கும் குரலில் கிறங்க வைக்கிறார். நடுவே, ரஹ்மான் வேறு ஹம் செய்கிறார். காதலி, காதலனை நினைத்து பாடும் பாடல் போலிருக்கு. மருதாணி மருதாணி என்று பாட்டை முடிக்கவே மனசில்லாமல் ஆறரை நிமிடங்கள் கழித்து முடித்து வைக்கிறார் ரஹ்மான். (எப்பவும் பண்றதுதான்!)."வாழும் பயிர்க்கு தண்ணீர் வேண்டும்...காதல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம் இசை