கோமாதாவின் ஆசிபெற ஜெ முயற்சி !

கோமாதாவின் ஆசிபெற ஜெ முயற்சி !    
ஆக்கம்: கோவி.கண்ணன் | January 22, 2008, 12:33 am

மாட்டை புனிதம் என்பீர்,மனிதனை ஈனன் என்பீர்.மாட்டின் சிறுநீர், சாணி எல்லாம் புனிதம், அதை அகற்றுபவன் தீண்டத்தகாதவன்.இராமேஸ்வரம் கோவிலில் பசுமாடு பட்டினியால் செத்துவிட்டதாம். இதற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலகவேண்டுமாம். ஜெயலலிதா அம்மையார் தான் இவ்வாறு சொல்கிறார்.இந்த அம்மையார் ஆட்சியில் இவர் கும்பகோணத்தில் புனித நீராட சென்ற போது, இவர் சென்ற ஒரே காரணத்திற்காக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்