கோப்பு பகிர்தலை எளிமையாக்கும் டோரன்ட் நுட்பம்

கோப்பு பகிர்தலை எளிமையாக்கும் டோரன்ட் நுட்பம்    
ஆக்கம்: டிவிஎஸ்50 | February 2, 2010, 10:05 am

இணையத்தில் உலவுபவர்களுக்கு நல்ல பரிட்சயமான வார்த்தை 'டோரன்ட்'. பெரும்பாலான வீடியோ பகிர்ந்து கொள்ளும் தளங்களில் கோப்புகளை டோரன்ட் வடிவில் வழங்குவதை நீங்கள் கண்டிருக்கலாம். அந்த கோப்புகளை தரவிறக்கினால் அவை மிகச்சிறிய அளவிலேயே இருக்கும். அதனை திறக்கும் போது வீடியோ ஓட வில்லையே என்று பலர் திகைப்பதுண்டு. டோரன்ட் மூலம் வீடியோக்களை / பெரிய கோப்புகளை தரவிறக்குவது எப்படி?...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்